ஸ்ரீதர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீதர்
இடம்:  தானிப்பாடி
பிறந்த தேதி :  10-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2015
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் ஒரு விவசாயி மற்றும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி

என் படைப்புகள்
ஸ்ரீதர் செய்திகள்
ஸ்ரீதர் - எண்ணம் (public)
27-Nov-2015 10:01 am



வரம் வேண்டும்



ஒரு
பொன்னும் பையனும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேரும் லவ் பண்றாங்க அவங்களுக்கு அவங்க
அவங்க லவர் ர விட இவங்க நட்புதான் முக்கியமா இருந்தது …



பெண்
 :

டேய் என் லவ்வருக்கு என்ன புடிககளையம் டா என்ன விட்டுட்டு போய்ட்டான்



ஆண்
 :

அடி பாவி அத ஏண்டி சிரிசிகிட்டே சொல்ற உனக்கு கவலையா இல்லையா டி..........!



பெண்
 :

தெரியலட மச்சி போனா போறான் விடு எனக்கு தான் என் நண்பன் நீ இருக்க இல்ல அது போதும்ட......!
சனியன் தொலஞ்சன் விடுடா மச்சி   ..........!



ஆண்
 :
  ஏண்டி எரும இவளோ சாதரணம சொல்ற ........ சரிடி நன்
என் ஆளோட சினிமாவுக்கு போறேன் பாய் நான் கெளம்புறேன் ஓகே வா......



பெண்
 :

இப்போ தாண்ட எனக்கு கவலையா இருக்கு என்ன விட்டுட்டு  போகதடா நான் சொல்றத கேளுட ........



ஆண்
 :

நான் போறேன் நீ வீட்ல போயிட்டு நல்ல அழுடி எரும ( ......னு சொல்லிட்டு போய்ட்டான்
)



பெண்  :
கடவுளே  என் நண்பனுக்கு எந்த கஷ்டமும் வராம
எல்லா கஷ்டத்தையும் எனக்கே குடுத்துடு



ஆண்
 :

மறுநாள் வந்து பேசாமலே இருக்கான் அவ என்னடா ஆச்சி சொல்லு ஏன் பேசாம இருக்க னு கேக்குற
அப்போ அவன் சொல்றான் என் ஆளு  வீட்டுக்கு எங்க
லவ் மேட்டர் தெரிஞ்சி போச்சி அவல அடிச்சிட்டு இருகாங்க அதனால அவளும் உடனே கட்சி மாறிட்ட
என்ன வேண்டாம் னு சொல்லிட்டு போய்ட்ட ..........



பெண்
 :

தெரியும் டா அவ உன்ன என் கூட பேச  கூடாதுன்னு
சொல்லும் போதே தெரியும் டா இத போல எதாவது நடக்கும்னு



ஆண்
 :

நன் சரக்கு அடிக்க போறேன் காசு குடு



பெண்
 :

வேண்டாம் டா சொன்ன கேளு வாடா வீட்டுக்கு போகலாம் 
*



ஆண்
 :

இப்போ குடுக்க முடிம முடியாத



பெண்
 :

இந்தா 200 மட்டமான சரக்க அடிகதட சரியா



ஆண்
:
இது சரக்கு மட்டும் தான் சைடிஸ்க்கு
குடுடி



( காசு
வாங்கிட்டு சரக்கு அடிக்க போனவன்தான் ரெண்டு நாள் அச்சி ஆள் வரல அவ எங்க தேடியும் அவன
காணோம் வீட்டுக்கு ஒரு லெட்டர் வருது அந்த லட்டர் ல   { சாரி டி
ரம்யா என்ன மன்னிச்சிடு என்னால அவல மறக்க முடியல
நான் சாக போறேன் அடுத்த ஜென்மதுலையும் நீதான் டி எனக்கு           ப்ரண்டா வரணும் இப்படிக்கு உன் அன்பு நண்பன்
அர்ஜுன் } னு எழுதி இருந்தது அத படிச்சிட்டு கத்தி
கத்தி அழுவுறா ... அப்போ போன் வருது
அர்ஜுன் ஹாஸ் பெட்டல் ல இருக்கணு அவனுக்கு ஆக்சிடன்ட்  ஆய்டுச்சி அப்படின்னு  அவன் பிரன்ட் கிட்ட இருந்து )



  இவ ஓடி போய் பாக்குற அவனுக்கு ஆக்சிடன்ட்   ல ரண்டு கண்ணும் இல்லாம போய்டுச்சி கத்தி அழுவுற
அவனுக்கு  கண்ணு  ஆபரேசன் முடிஞ்சதும் அவனுக்கு ரண்டு கண்ணும் தெரிய
வருது அவனுக்கு யாரோ கண் தானம் கொடுத்த தா சொன்னங்க யாருன்னு பாக்க ஆச பட்டன் கூட்டிகிட்டு
போய் கட்டின அவனுக்கு கண் தானம் குடுத்தது அவன்
ரம்யா அவனால அழுகைய நிறுத்த முடியல அழுவுறான்



ரம்யா
:
அழதட
அர்ஜுன் நான் ஏன் கண்தானம் குடுத்தேன் தெரியுமா.....?



அர்ஜுன்
 :

எதுக்கு எதுக்கு டி இப்படி பண்ண உன்ன  நான்
இந்த நிலைமைல பாக்க தான



ரம்யா
 :

ஆமாம் டா நான் அன்னைக்கு அவளோ சொல்லியும் நீ என்ன விட்டுட்டு போக பார்த்தியே.......  நான் உன்ன வந்து பாக்கும் போது எனக்கு எப்படி இருந்து
இருக்கும் னு இப்போ  தெரியும் உனக்கு
.....!



 ரெண்டு பேரும் கட்டி புடிச்சிட்டு அழுறாங்க ……..



ரெண்டு
பேரும் கடவுள் கிட்ட ஒரு வரம் கேக்குறாங்க எங்களுக்கு இவளோ கஷ்டம் வேண்டாம் எங்க உயிரை
எடுத்துக்கோ னு கடவுள் தான் நல்லவங்கள சீக்கிரமே கூப்டுகுவரு இல்ல இவங்களையும் கூப்டுகிட்டாறு…..



குறிப்பு
: ரெண்டு பேருக்கும் ஒரே பிலெட்



ரெண்டு
பேரும் இடையல சந்திச்ச  நண்பர்கள்



இப்படி
ஒரு நட்பு இருந்த  இந்த உலகத்துலேயே  இவங்கள விட அதுர்ஷ்ட சாலி யாரும் இருக்க முடியாது



 



[ பிரியாத 
வரம் வேண்டும் என் பிரியமான தோழியே 
]



 



கற்பனை, எழுத்து…



                                                                        P.ஸ்ரீதர் அர்ஜுனன்.B.Sc., MBA.,



                                                          தானிப்படி.



                                                          8122241510

மேலும்

கருத்துகள்

மேலே