SRINIVASAN - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : SRINIVASAN |
இடம் | : பொன்னமராவதி |
பிறந்த தேதி | : 25-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 27 |
என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...!!!
Facebook விசித்திரமான பல post'களை சந்தித்திருக்கிறது,
புதுமையான பல Photo'களையும் Video'களையும் கண்டிருக்கிறது!
இந்த பதிவு ஒன்றும் விசித்திரமும் அல்ல,
Post செய்யும் நானும் புதுமையானவன் அல்ல!
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக காணப்படும் ஒரு சராசரியான காதலன் தான் நான்!
Facebook'ல் தினம் ஒரு post செய்கிறேன்!
அதுவும் காதலை பற்றிய post அதிகம் செய்கிறேன்!
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்!
நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று,
இல்லை,
நிச்சியமாக இல்லை!
#சில நேரங்களில் சிரித்தேன் - ஏன்?
என்னவளின் பிரிவை கொண்டாட வேண்டும் என்பதற்காகவா?
இல்லை,
சிதறி
#ரத்தத்திற்கு
ஜாதி-மதம்,
ஏழை- பணக்காரன்,
CM-PM,
மனிதன்-மிருகம்
என்ற பாகுபாடு இல்லை என்பதை உன்னில் இருந்தே உணர்கிறேன்!
#தேனீக்கள் பூக்களில் இருந்து தேனை எடுக்கும் போது பூவிற்கு சற்றும் வலிக்காமல் எடுக்கிறது,
நீ மட்டும் ஏனோ எங்களை வலியால் உன்னை வெறுக்க வைக்கிறாய்!
#வீட்டிற்கு விருந்தினர் வரும்பொழுது இன்முகத்தோடு வரவேற்பதே எங்களின் மரபு,
ஆனால் நீ வருவதற்கு முன்பே அடைக்கப்படுகிறது எல்லோரது வீட்டின் ஜன்னல் கதவுகள்!
#உன்னை சாதாரண கொசு என்று நினைப்பவர்களுக்கு தெரியாது,
உன்னை வைத்து இங்கு மிக பெரிய வியாபாரம் நடக்கிறது அதில் பிழைப்பது கொழுத்த பணமுதலைகள்(Corporates) என்று!
#உன்னால் ரத்த
:
#ஏய் புவியீர்ப்பு விசயே! நீ ஜெயித்தது விதையிடம் மட்டும் தான்,
உன்னை வீழ்த்த அதே விதையில் இருந்து மரம் என்னும் விருட்சம் வளர்ந்து வரும் - முடிந்தால் தடுத்துப்பார்!🌴
#சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன் - ஏன் மரம் மாதிரி நிற்கின்றாய் என்று?
பாவம் அவர்களுக்கு தெரியவில்லை இந்த நாட்டில் மரத்திற்கு (அதுவும் செம்மரத்திற்கு) இருக்கும் மதிப்பு மனித உயிர்க்கு இல்லை என்று!!!😢
#விதயாய், இலையாய், பூவாய், காயாய், கணியாய் இந்த உலகில் நீ எடுக்கும் அவதாரங்கள் பல, இருந்த போதிலும் மக்கள் உன்னை விடுத்து கர்சிலையை கடவுளாக காண்பது ஏனோ?
#கேள்வி பட்டிருக்கிறேன் ஆயுட்காலம் அதிகம் கொண்ட உயிர் நீ தான் என்று, அதனால் தான
#கண்ணோடு கண் பார்த்ததில்லை!
#மணிக்கணக்கில் கதை பேசி கலகலப்பாய் இருந்ததில்லை!
#கையோடு கை கோர்த்து நடந்ததில்லை!
#கடற்கரை மணலில் கால் பதித்ததில்லை!
#பிறந்த நாளன்று பரிசளித்து ஆச்சர்ய படுத்தியதில்லை!
#இருவருமாய் திரையரங்கிற்கு சென்றதில்லை!
#நெருக்கமாய் அமர்ந்ததில்லை!
#பேருந்தில் பயணித்ததில்லை!
#தொட்டு பேசியதில்லை!
#சிரித்து மகிழ்ந்ததில்லை!
#பிடித்த உணவை ரசித்து உண்டதில்லை!
#ஊர் சுற்றியதில்லை!
#வித விதமாக புகைப்படம் எடுத்து கொண்டதில்லை!அதை Facebook ல் upload செய்ததுமில்லை!
#பிறர் காதல் பார்த்து பொறாமை கொண்டதில்லை!
#செல்ல சண்டை போட்டதில்லை!
#கிள்ளி விளையாடியதில்லை!
#உப்பு மூட்டை தூக்