சே தீர்த்தராமன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சே தீர்த்தராமன் |
இடம் | : பாண்டிச்சேரி |
பிறந்த தேதி | : 07-Feb-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
சே தீர்த்தராமன் செய்திகள்
அனுபவத்தின் குரல் - 11
-----------------------------------------
சிரிக்க வைத்து பேசுபவர்களை விட சிந்திக்க வைப்பவர்களின் உறவும் நட்பும் தான் நமக்கு அதிகம் தேவை .
சிரிப்பு நமது நேரத்தைக் கடந்திட மட்டுமே உதவும் .
சிந்தனை நம் வாழ்க்கைக்கு பாதை அமைத்திட , நல்வழிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.
சிந்தனை நம் வாழ்க்கைக்கு பாதை அமைத்திட , நல்வழிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.
சிரிப்பு உடல் நலத்திற்கு நல்லது .
சிந்தனை வாழ்வியலுக்கு வழிகாட்டும் .
சிந்தனை வாழ்வியலுக்கு வழிகாட்டும் .
சிரித்து மகிழுங்கள் ...பகுத்தறிவோடு சிந்தித்து சீர்மிகு வாழ்வு பெறுங்கள் !
பழனி குமார்
உங்கள் அனுபவம் உயர்வானது 30-Oct-2017 10:20 am
கருத்துகள்