எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 11 ----------------------------------------- சிரிக்க வைத்து...

  அனுபவத்தின் குரல் - 11
-----------------------------------------


சிரிக்க வைத்து பேசுபவர்களை விட சிந்திக்க வைப்பவர்களின் உறவும் நட்பும் தான் நமக்கு அதிகம் தேவை .

சிரிப்பு நமது நேரத்தைக் கடந்திட மட்டுமே உதவும் .
சிந்தனை நம் வாழ்க்கைக்கு பாதை அமைத்திட , நல்வழிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

சிரிப்பு உடல் நலத்திற்கு நல்லது .
சிந்தனை வாழ்வியலுக்கு வழிகாட்டும் .

சிரித்து மகிழுங்கள் ...பகுத்தறிவோடு சிந்தித்து சீர்மிகு வாழ்வு பெறுங்கள் !


பழனி குமார்  

நாள் : 30-Oct-17, 8:17 am

மேலே