சே தீர்த்தராமன்- கருத்துகள்

வரம், சாபம் இதில் எது உயர்ந்தது?

நல்லவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சாபம் வரமாக மாறும்,   தீயவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற வரம் சாபமாக மாறும்

அனுபவம்:
வரமோ, சாபமோ எதுவாயினும் அதைபெறும்  நபரைபொறுத்து, நண்மையும், தீமையும் மாறுபடும்

கடவுள் நமக்கு அளிப்பது சாபமாகவே இருந்தாளும் அது சாபமல்ல ஏனெனில் அது நமக்கு வரமாகவும் இருக்கலாம்!

கடவுள் ஒருபோதும் சாபம் அளிப்பதில்லை என்று நம்புங்கள்

உங்கள் வாழ்க்கையில் யாராவது ஒருவரை மனதார நம்புங்கள், கடவுளையாவது ......

எழுத்து: சே.தீர்த்தராமன்

என்னதான் செடியில நிறைய பூ பூத்தாளும் செடிக்கு யாரும் மாலை போடமாடாங்க, அது மாதிரி அலுவலகத்தில எவ்லோ நேர்மையா வேலை பார்தாலும் நம்மல யாரும் பாராட்டமாட்டாங்க.

எழுத்து: சே.தீர்த்தராமன்.

எது உண்மை?

(சின்ன விஷயந்தான் ஆனா கொஞ்சம் யோசிச்சி பாருங்க)

கடலில் மூழ்கினால் முத்து எடுக்களாம்
என்பது உண்மை. இதை யார்சொன்னாலும் நாம அப்படியே நம்பிவிடுகிறோம் ஏன்னா நமக்கு அது தெரியும் ஆனால் நாம் அதை ஆராய்வதில்லை


பொய்யில் பொய் இருப்பது போல்,
உண்மையிலும் உண்மை உண்டு.

கடலில் மூழ்கினால் முத்து கிடைக்கும் என்பது உண்மை, ஆனால் மூச்சை அடக்கினால் மட்டுமே முத்து கிடைக்கும் என்பது உண்மையிலும் உண்மை,

இதுவும் நம்மெல்லோருக்கும் தெரியும் ஆனா மாத்தியோசிக்கமாட்டோம், யாராவது சொன்ன இவ்ளோதானா அப்டின்னு சொல்லுவோம்

எழுத்து: சே.தீர்த்தராமன்

என்னதான் கலர்கலரா லைட்டபோட்டுட்டு, மல்டிகலர்ல சட்டைபோட்டுயிருந்தாலும், நம்ம நிழல் என்னவோ கருப்பாதான் இருக்கும்!!!

நம்ம மூளைய நாம எதுஎதுக்கோ பயண்படுத்துகிறோம் ஆனா ஒருவர்கூட தன்னை தானே எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பதற்கு பயன்படுத்துவதில்லை!!!

set of mind of your glad...

ஒரு நல்ல நண்பன் இருந்தால் இப்பூவுலகில் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம்


சே தீர்த்தராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே