Saarumathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Saarumathi
இடம்
பிறந்த தேதி :  09-Oct-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jun-2017
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என் படைப்புகள்
Saarumathi செய்திகள்
Saarumathi - எண்ணம் (public)
20-Sep-2017 2:52 pm


கிறுக்கல்களாய் கிடந்த என் வாழ்வை
சட்டென்று ஓவியமென செய்தது
உன் பார்வை

மேலும்

Saarumathi - Gayakarshi அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

,பத்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

மேலும்

சந்திப் பிழையுடன் "பள்ளி படிப்பு "க்கு ஒரு போட்டியா ? --இப்படிக்கு , தமிழ் விரும்பி. 21-Jul-2017 9:07 am
போட்டியின் முடிவு எப்போது தெரியும் என அறிந்து கொள்ள விரும்பிகிறேன் 21-Jul-2017 7:40 am
வீடு விட்டு வந்து சேர்ந்த வேறு வீடு அடித்தள அறிவை அளித்த ஆலயம் வாழ்வில் வண்ணங்களை வாரி தெளித்த வகுப்பறைகள்.... சுமை இருந்தாலும் சுகம் தரும் நண்பனோடு பேசி செல்லும் மிதிவண்டி பயணங்கள்.... அன்பு அரண் அறிவு சீராய் சேர்த்த ஆசிரியர்கள்.. இவற்றை மிஞ்சிடும் மேசை கிறுக்கல்கள் திடீர் சறுக்கல்கள், இவற்றில் புலப்படும் நடுங்காத நட்பு.... இவையாவும் சங்கமித்த கடலே பள்ளி இமை பட்டு தெறிக்கும் துளி நீராய் மேன்மாயான நினைவுகளை நெஞ்சில் நிலைக்க செய்ததே பள்ளி படிப்பு.. 17-Jun-2017 11:54 am
கருத்துகள்

மேலே