Gayakarshi - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Gayakarshi
இடம்
பிறந்த தேதி :  12-Dec-1994
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jan-2017
பார்த்தவர்கள்:  560
புள்ளி:  4

என் படைப்புகள்
Gayakarshi செய்திகள்
Gayakarshi - Gayakarshi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2017 12:44 pm

சுவையான பருப்பு குழம்பு
அதனுடன் சீரான சம்பா அரிசி
மனதை வருடும் அவியல்
நாக்கு ஊரும் பொரியல்
மொறு மொறு அப்பளம்
சுட சுட ரசம்
தித்திப்பான பாயசம்
நேற்று ஏன் கனவில் வந்தது
நிஜத்தில் எப்போது கிடைக்கோமோ ?

மேலும்

கல்யாணம் ஆகிவிட்டதா ? அறுசுவை உணவு சாப்பிட ஆசையா ? கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் சாப்பிட கனவு நனவாக்க ஆவன செய்யவும் 06-Jun-2017 3:32 pm
சீரான சம்பா சோறு என்றிருந்தால் சுவையாக இருந்திருக்குமோ............ இதை கவிதையில் சேர்த்தால் நன்றாக இருக்குமோ................. யோசித்து பாருங்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2017 4:17 pm
Gayakarshi - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 1:26 pm

தொட்டில் ஆட்டும் கை;தொல்உலகை அள்ளும் கை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்னும் நிலை மாறி விண்ணை தொடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது .ஆனால் பெண்ணை ஒரு பொம்மையாக பார்க்கும் சமூகம் இன்னும் இருக்கிறது .அதை மாற்ற வேண்டும் .

மேலும்

Gayakarshi - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

,பத்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

மேலும்

சந்திப் பிழையுடன் "பள்ளி படிப்பு "க்கு ஒரு போட்டியா ? --இப்படிக்கு , தமிழ் விரும்பி. 21-Jul-2017 9:07 am
போட்டியின் முடிவு எப்போது தெரியும் என அறிந்து கொள்ள விரும்பிகிறேன் 21-Jul-2017 7:40 am
வீடு விட்டு வந்து சேர்ந்த வேறு வீடு அடித்தள அறிவை அளித்த ஆலயம் வாழ்வில் வண்ணங்களை வாரி தெளித்த வகுப்பறைகள்.... சுமை இருந்தாலும் சுகம் தரும் நண்பனோடு பேசி செல்லும் மிதிவண்டி பயணங்கள்.... அன்பு அரண் அறிவு சீராய் சேர்த்த ஆசிரியர்கள்.. இவற்றை மிஞ்சிடும் மேசை கிறுக்கல்கள் திடீர் சறுக்கல்கள், இவற்றில் புலப்படும் நடுங்காத நட்பு.... இவையாவும் சங்கமித்த கடலே பள்ளி இமை பட்டு தெறிக்கும் துளி நீராய் மேன்மாயான நினைவுகளை நெஞ்சில் நிலைக்க செய்ததே பள்ளி படிப்பு.. 17-Jun-2017 11:54 am
Gayakarshi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2017 12:44 pm

சுவையான பருப்பு குழம்பு
அதனுடன் சீரான சம்பா அரிசி
மனதை வருடும் அவியல்
நாக்கு ஊரும் பொரியல்
மொறு மொறு அப்பளம்
சுட சுட ரசம்
தித்திப்பான பாயசம்
நேற்று ஏன் கனவில் வந்தது
நிஜத்தில் எப்போது கிடைக்கோமோ ?

மேலும்

கல்யாணம் ஆகிவிட்டதா ? அறுசுவை உணவு சாப்பிட ஆசையா ? கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் சாப்பிட கனவு நனவாக்க ஆவன செய்யவும் 06-Jun-2017 3:32 pm
சீரான சம்பா சோறு என்றிருந்தால் சுவையாக இருந்திருக்குமோ............ இதை கவிதையில் சேர்த்தால் நன்றாக இருக்குமோ................. யோசித்து பாருங்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2017 4:17 pm
Gayakarshi - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

உங்களுக்கு பிடித்த உணவு பற்றி கவிதை எழுதுக .

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே