பிடித்த உணவு

சுவையான பருப்பு குழம்பு
அதனுடன் சீரான சம்பா அரிசி
மனதை வருடும் அவியல்
நாக்கு ஊரும் பொரியல்
மொறு மொறு அப்பளம்
சுட சுட ரசம்
தித்திப்பான பாயசம்
நேற்று ஏன் கனவில் வந்தது
நிஜத்தில் எப்போது கிடைக்கோமோ ?

எழுதியவர் : காயத்ரி (1-Jun-17, 12:44 pm)
Tanglish : piditha unavu
பார்வை : 491

மேலே