பெண் என்னும் பொம்மை

தொட்டில் ஆட்டும் கை;தொல்உலகை அள்ளும் கை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்னும் நிலை மாறி விண்ணை தொடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது .ஆனால் பெண்ணை ஒரு பொம்மையாக பார்க்கும் சமூகம் இன்னும் இருக்கிறது .அதை மாற்ற வேண்டும் .

எழுதியவர் : அமுதா (2-Jun-17, 1:26 pm)
சேர்த்தது : Gayakarshi
Tanglish : pen ennum pommai
பார்வை : 679

மேலே