பிஎம்ஹெச் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிஎம்ஹெச் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 217 |
புள்ளி | : 14 |
One man can change the world
அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம்
பத்துமாதம் வசித்தேன் குடத்துநீரில்.
வழுக்கி விழுந்தேன் ,
வாழ்க்கையில் ஆற்றுநீராய்,
சொந்தமெல்லாம் சேர்ந்தனர் ஊற்றுநீராய்,
துன்பம் சில கண்டேன் வெந்நீராய்,
இன்பம் சில நேரம் துளி பன்னீராய்,
பணம் பல நேரம் வடியும் நீராய்,
கடந்த காலம் சிந்திய நீராய்,
வருங்காலத்தை எண்ணி கனவுநீராய்,
நிகழ்காலம் செல்கிறது குடிநீராய்,
வாழ்வில் சில நிகழ்வுகள் தேனீராய்,
மனதுக்குள் சில மண்ணுக்குளொழிந்த மழைநீராய்,
காதல் கண்டேன் கானல் நீராய்,
அடிக்கடி அதன் வலிகள் காற்றில் நீராய்,
ஆசைகள் தீர்ந்தது கண்ணீராய்,
சில நினைவுகள் அடிக்கடி உமிழ்நீராய்,
்
சில இழப்புகள் மனதில் கனநீராய்,
சிலர
அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம்
கல்லூரி காதல் நட்பு... (love or friendship... In college life)
மாயோள் மாயம் செய்கிறாள்..
முதலில் தயக்கம்...
அருகில் சென்று பேச...
ஏன் தொல்லை என்று..
விலகியும் நின்றேன்...
அவள் அழகில்.... !
நேரம் வந்தது..
நாணம் சிறிது நின்றது...
நானாக சென்று பேச..
பெண் என்னிடம்..
பதில் தந்தாள்...
பதுமை பார்வையில் ...
போர் தொடுத்தாள்...!
மாயோள் மாயம் செய்கிறாள்..!
காதலா... நட்பா..
நான் அறியவில்லை...
எதிர் பாலினம்...
அறியுமா என் மனம்...
எதிரே சறுகி நிற்கிறேன்..!
உயிர் உருகி நிற்கிறேன்...!
ஏதோ உந்துதல் உள்ளுக்குள்..
என் வார்த்தைகள்..
அவள் வார்த்தைகளுடன் இணைய...
சாதனை உன் வழியில்.. (motivational lyrics rock music version..)
சரி வரமாட்ட...
சொன்னது யார்...
சொல்லி அடி...
சிகரம் உன் கைநுனி...!
சிகரம் உன் கைநுனி...!
வறியவன் இல்லை...
வலியவன் யான்..
வறிஞ்சு கட்டு...
வலிகள் உன் கண்ணீர்துளி..!
வலிகள் உன் கண்ணீர்துளி...!
கால தாமதம் இங்கே..
கதை ஆகாது....
கட்டவிழ்த்து விடு...
முயற்சிகள் உன் இதயத்துடிப்பில்...!
முயற்சிகள் உன் இதயத்துடிப்பில்....!
இளமைகள் ...
இங்கே இமைகள்..
மூடி தூங்கினால் ஆகாது...
இயங்கு... இன்றே..!
இன்னல்கள் உன் ஆற்றல்கள்..!
இன்னல்கள் உன் ஆற்றல்கள்..!
தொல்லைகள் தொடர்ந்தாலும்...
தொடர்ந்து முன
இலையுதிர் காலம்... (autumn season... Melody...)
இனிய இசையில்...
இலையுதிர் காலத்தின் தொடக்கம்...
இறகுகள் முளைத்து..
இலைகள்...
காற்றில் பறந்து செல்கின்றன...
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன...!
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன....!
தலைச் சுற்றிலும் மேலே..
கால் சுற்றிலும் கீழே...
எங்கும் வண்ணமயமான இலைகள்..
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள்,
நிறமிகள் செய்த அதிசயம்...
நிறம் மாறும் மாபில் மரங்கள்...!
நிறம் மாறும் மாபில் மரங்கள்....!
சிவப்பு வண்ண இலைகளின் ..
சிதறல்கள் இந்த ...
சோனாமா நாட்டின்...
சிறுநடைப்பாதையின் மேலே..
இருப்பக்கங்களும் ரெட் மாபில் மரங்கள்
இலையுதிர் காலம்... (autumn season... Melody...)
இனிய இசையில்...
இலையுதிர் காலத்தின் தொடக்கம்...
இறகுகள் முளைத்து..
இலைகள்...
காற்றில் பறந்து செல்கின்றன...
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன...!
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன....!
தலைச் சுற்றிலும் மேலே..
கால் சுற்றிலும் கீழே...
எங்கும் வண்ணமயமான இலைகள்..
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள்,
நிறமிகள் செய்த அதிசயம்...
நிறம் மாறும் மாபில் மரங்கள்...!
நிறம் மாறும் மாபில் மரங்கள்....!
சிவப்பு வண்ண இலைகளின் ..
சிதறல்கள் இந்த ...
சோனாமா நாட்டின்...
சிறுநடைப்பாதையின் மேலே..
இருப்பக்கங்களும் ரெட் மாபில் மரங்கள்
அதிஅழகி.......(over flow of beautiful..)
நீ என் மயிலி...
நெஞ்சில் தழுவி விழும்..
உலகின் அதிஅழகான..
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ..
விழுகிறது மனம்..
உன் அழகில்..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ...நீ..
சீக்கிரம் வா...
சில்லென்ற பேரழகி..
சிந்தனைகளில் தேன் ஊற்றிச்செல்..
சிறுநகை செய்வித்த..
என் சிங்கார அழகி..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி... நீ
பொய் சொல்லி செல்...
காதல் அலை வீசி செல்..
முகமூடி அணிந்து...
அரங்கம் வந்த பேரழகி..
அர்பணிக்கிறேன்..
என் கவிதையை உனக்கு..
என் அன்பின் அழகி..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி நீ...
ஏற்பாயா...
ஏ
எம்மோ எம்மோ... (fun love..... Search into street..)
என்னமா பாக்குறா..
எம்மோ.. எம்மோ...
இதயத்தை திருப்புள்ளி போட்டு..
கழற்றுறா...
கேரளத்து கவர்ச்சி கண்கள்..
கிளரி விட்டாள்..
காதல் ஆசைகள் உயிரில்...
ஓடுகிறது காட்டு நதியாய்..
தறிகெட்டு...
எம்மோ... எம்மோ....
மீளமுடியவில்லை...
கண்களாலே....
சிறை ஒன்று செய்து...
என்னை காதல் சித்ரவதைகள்
செய்கிறாள்...
கத்தி கதறவிட்டு...
புத்தி மாத்துறா...
எம்மோ... எம்மோ....
திமிறான பொன்னு...
திருப்பி அடிக்கிற நின்னு...
அங்கிட்டும் இங்கிட்டும்..
பதறுது பிஞ்சு மனசு...
தப்பிக்க சந்துபொந்து தேடி..
சிக்கிட்டேன்..
வச்சு செய
மெர்சல் அழகி....(Bull overlay... Fall in love)....
எதார்த்தமாய்.. பார்க்கிறேன் ..
எதிரே வருகிறாள் ...
ஒவ்வொரு கண்களும்..
இவளை ரசித்து இருக்கும்...
ஒவ்வொரு இதயமும்..
இவளிடம் விழுந்து இருக்கும்..
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி...
எதார்த்தமாய் நிற்கிறேன்..
என் அருகில் வருகிறாள் ....
மிரட்டும் அழகில்..
என்னை தூரத்துகிறாள்....
நான் ஜல்லிக்கட்டு காளை..
மிரண்டு நிற்கிறேன் ....
கண்கள் மூட மறுக்கிறேன் ...
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி...
எதார்த்தமாய் நிற்கிறேன் ...
என்னை தாண்டி செல்கிறாள் ....
ஏறுதழுவும் பெண்மகள்..
அவள் தாவணி வீ