அதிஅழகி

அதிஅழகி.......(over flow of beautiful..)

நீ என் மயிலி...
நெஞ்சில் தழுவி விழும்..
உலகின் அதிஅழகான..
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ..
விழுகிறது மனம்..
உன் அழகில்..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ...நீ..

சீக்கிரம் வா...
சில்லென்ற பேரழகி..
சிந்தனைகளில் தேன் ஊற்றிச்செல்..
சிறுநகை செய்வித்த..
என் சிங்கார அழகி..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி... நீ

பொய் சொல்லி செல்...
காதல் அலை வீசி செல்..
முகமூடி அணிந்து...
அரங்கம் வந்த பேரழகி..
அர்பணிக்கிறேன்..
என் கவிதையை உனக்கு..
என் அன்பின் அழகி..
என் மயிலி...
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி நீ...

ஏற்பாயா...
ஏகன் என் கட்டளையை...
எற்பாட்டில் என்னை..
காண முன்னாதாக...
வந்த நிலவே...
எண்ணற்ற ஆசைகள்..
உன்னுடன் வாழ....
என் முழுமதி...
என் மயிலி....
என் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.. நீ

By bmh arun... 💑💑🤷‍♀🤷‍♀

எழுதியவர் : Bmh arun (26-Aug-17, 10:09 pm)
பார்வை : 137

மேலே