சாதனை உன் வழியில்
சாதனை உன் வழியில்.. (motivational lyrics rock music version..)
சரி வரமாட்ட...
சொன்னது யார்...
சொல்லி அடி...
சிகரம் உன் கைநுனி...!
சிகரம் உன் கைநுனி...!
வறியவன் இல்லை...
வலியவன் யான்..
வறிஞ்சு கட்டு...
வலிகள் உன் கண்ணீர்துளி..!
வலிகள் உன் கண்ணீர்துளி...!
கால தாமதம் இங்கே..
கதை ஆகாது....
கட்டவிழ்த்து விடு...
முயற்சிகள் உன் இதயத்துடிப்பில்...!
முயற்சிகள் உன் இதயத்துடிப்பில்....!
இளமைகள் ...
இங்கே இமைகள்..
மூடி தூங்கினால் ஆகாது...
இயங்கு... இன்றே..!
இன்னல்கள் உன் ஆற்றல்கள்..!
இன்னல்கள் உன் ஆற்றல்கள்..!
தொல்லைகள் தொடர்ந்தாலும்...
தொடர்ந்து முன்னேறு...
துவளாதே....!
கொள்...!
துணிவு உன் கண்களில்..!
துணிவு உன் கண்களில்...!
குழப்பத்தில் நீயும்..
தலையில் கைவைக்காதே...!
தகுதி உண்டு உனக்கு...
தடுமாறாதே...!
வழிகள் உன் காலடியில்...!
வழிகள் உன் காலடியில்....!
அபாயம் என்று..
அணைந்துப் போகாதே..!
வளைவுகளில் வரும் ..
வாழ்க்கையின்..
வெற்றி விளைவுகள்..!
வெற்றி விளைவுகள்...!
செல்... செல்..
சாதனை உன் வழியில்...!
சாதனை உன் வழியில்...!
சாதனை உன் வழியில்..!
சாதனை உன் வழியில்....!
By bmh arun...