புயலென புறபட்டு வா

விழித்திடு தோழா இன்றே விழித்திடு
விவசாயிகளுக்காக அல்ல,
விவசாயத்திற்காக அல்ல,
உன் உறவுகளுக்காகவும்,உன் உரிமைக்காகவும்.
இன்னும் என்ன தயக்கம்,
கூண்டு கிளிபோல் முடங்கியது போதும்
சினம் கொண்ட சிங்கமாய்,
வீறு கொண்ட வேங்கையாய்,
மதம் கொண்ட யானையாய்
பொங்கி எழுந்து புறபட்டு வா
போராட்டக்களம் காத்துக்கிடக்கிறது
பூமியை புரட்டுவோம் வா
புரட்சியை படைத்திட, புதிய புயலென புறபட்டு வா..

எழுதியவர் : கு.கார்த்திக். (26-Aug-17, 12:20 am)
பார்வை : 202

மேலே