கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  திருச்செந்தூர்
பிறந்த தேதி :  14-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2017
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  21

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - எண்ணம் (public)
11-May-2024 6:34 pm

வெறுக்கத்தக்க வேதனைகள் என்றோ 

இரசிக்கும்படியான மகிழ்ச்சிகள் என்றோ 

எதுவுமே இங்கில்லை.

இன்பத்தில் துன்பமும் உண்டு,

துன்பத்திலே இன்னமும்கூட உண்டு. 

எல்லாம் ஒரே அலைவரிசையில் தான் 

நம்மை அனுகுகின்றன. 

எந்த வேறுபாடுமதில் இல்லை,

நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்தை தவிர.

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2018 6:06 am

மகரந்தம் திருடி
மலரினை தாயாக்கும்
தேனீக்களே,
பொன்வண்டுகளே,
வண்ணத்துபூச்சிகளே,
என் காதலையும் திருடி
என்னவளின் இதயத்திலே
கருவுறசெய்யுங்களேன்.

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2018 5:29 pm

வாய்சொல் வீரர்கள்தான் நம்மில் ஏராளம்,
செயல் வீரர்கள் என்னவோ சொர்ப்பம் தான்,
போராடுவோம் போராடுவோம் என்று ஆயிரம் குரல்கள் ஒலித்தாலும்,
அத்துனை குரல்களும் களம் காண்கின்றதா என்றால்,
அது கேள்விகுறி தான்.
போராட்டத்திற்கான காரணங்கள் நம்மில் ஏராளம்,
சாதியையும், மதத்தையும் புறந்தள்ளி
அரசியல் அடிமைத்தனத்தை அழித்தொழித்து,
அனைவரும் நம் உரிமைக்காகவும்,
நம் உணர்வுகளை வெளிக்கொணர கிடைத்த வெற்றிடமாய் இந்த களத்தை மாற்றி புரட்சியின் மூலம் புதிய மாற்றத்தை படைத்திட
தமிழனாய் ஒன்றினைவோம்.
தமிழினம் காத்திடுவோம்..

மேலும்

அம்மாம் நட்பே ...நீங்க சரி சொன்னா நாளைக்கே புரட்சி பண்ண நானும் வரேன். ஆமா ....புறச்சில first கோரிக்கை என்ன சொல்லலாம் 06-May-2018 10:59 am
அருமை தமிழரே! 05-May-2018 5:52 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2018 5:10 pm

அலைகள் என் பாதத்தை தீண்டிய போதெல்லாம் உன்னை தீண்டியதாகவே உணர்கின்றேன்.
கடற்கரை காற்று என்னை தொட்டு என்னுல் பரவிய போதெல்லாம் உன்னோடு ஊடல் கொண்டதாகவே, உன்னையே முழுமையாக உணர்கின்றேன்.

மேலும்

நீங்கள் உணரும் அவள் அலைப்பெண்ணோ!...அருமை தோழர் கார்த்திக்.கு 06-May-2018 10:42 am
மாலினி அளித்த படைப்பில் (public) Yogeshwari5a4e6078830fe மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-May-2018 12:11 pm

ஜிஞ்சர் சாப்பிட்டால்
அஜீராணம் போகும்
மிளகு சாப்பிட்டால்
சளி போகும்
ஜீரகம் சாப்பிட்டால்
வயிற்று வலி போகும்
பத்தியம் இருந்தால்
பித்தம் போகும்
அன்பே என் அன்பே
உன்னை மறக்க
என்ன சாப்பிட ?

மேலும்

அது அந்நியன் மாதிதான் சார் ....நம்மாலே முடியாது. ஜஸ்ட் கடலை மட்டும் ...ரேச்சர்ஜ் பண்ணிட்டா சாப்டர் ஓவர் சார் 06-May-2018 10:50 am
நட்பே காதல் கவிதை எழுதினால் கூட்டம் சேரும் அதுக்குதான் 06-May-2018 10:49 am
உண்மை காதல் என்றால் என்ன 06-May-2018 10:48 am
"அன்பே என் அன்பே" என்று அழுத்தமான பதிவை தந்துவிட்டு,மறப்பதற்கான மருந்தை தேடினால்..... 05-May-2018 4:32 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2018 6:09 pm

உயிரை உருவி கொடுக்கிறேன்,
நெஞ்சை பிளந்து காட்டுகிறேன்,
உள்ளே இருப்பது நீதானே,
உன்னாலே நானும் வாழுகிறேன்.

காலம் கடந்து போகிறதே,
காற்றும் உன்பெயர் சொல்லியதே,
கனவில் நீ வந்து போகத்தான்,
கவலைகள் அனைத்தும் தொலைக்கிறேன்.

தனிமை என்னை கொல்லுகிறதே,
கண்ணீர் நதியாய் வழிகின்றதே,
துணையாக உன்னையே தேடினேன்,
உன் நினைவை தூவிசென்றாயே.

மழையாக என்னில் பொழிந்தாயே,
இந்த பாலையையும் பூக்கச்செய்தாயே,
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்,
சொர்க்கம் கண்முன் தோன்றுதடி.

உன்னை சுற்றி சுற்றி வந்தேனே,
சுமையையும் சுகமாய் ஏற்றேனே,
உன் சொல்லில் என் வாழ்க்கையடி,
நான் செத்தாலும் உனக்காக இருப்பேனடி.

கனவில் உ

மேலும்

நான் செத்தாலும் உனக்காக இருப்பேனடி அருமை நண்பரே 06-May-2018 8:55 pm
பார்வைக்கு நன்றி. 05-May-2018 4:39 pm
அருமை!! 05-May-2018 4:15 pm
நன்றி தோழர்களே.... 05-May-2018 3:40 pm
கார்த்திக் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2017 10:06 pm

கனவுகள் கலையும் போது உடைந்து போகாதீர்கள் கடந்து போங்கள்...

ஒவ்வொருவவருக்கும் ஒரு கனவு வாழ்க்கையில் இருக்கிறது. அந்தக் கனவுகளே நம் கை பிடித்து முள்ளையும் கல்லையும் தாண்டி தோல்வியில் விழுந்து எழுந்து கற்று சில பாடங்கள் சொல்லித் தந்து நம்மை வெற்றியின் உயரத்திற்கு இழுத்துச் செல்வது. ஒவ்வொரு முறை நாம் விழும்போதும் நம்மை பந்து போல எழச்சொல்லி நம்மை உந்துவது நமக்குள் மவுனமாய் இசைத்துக் கொண்டிருக்கும் நம் கனவுகளே.

கனவுகள் இல்லாத மனிதனும் உண்டா உலகிலே. கனவுகள் இல்லாத மாணவன் உண்டோ. சரி இப்படி எல்லோருக்குள்ளும் கட்டாயம் இருக்க்கின்றது என்று சொல்லப்படும் கனவுகள் என்று பிறக்கின்றன. எங்கிருந்து தோன்ற

மேலும்

நன்றி 06-Sep-2017 11:23 pm
நல்ல படைப்பு,வாழ்த்துக்கள். 06-Sep-2017 11:18 pm
நன்றி ங்க :) 06-Sep-2017 7:35 pm
அருமை வாழ்த்துக்கள் 06-Sep-2017 8:39 am
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2017 1:31 pm

ஈரைந்து மாதங்களாக நீ செய்த தவத்திற்கும் வரம் கிடைத்தது,
ஈரைந்து மாதங்களாக நான் செய்த தவத்திற்கும் வரம் கிடைத்தது,
என்னை பெற்றதைத்தவிர வேறு ஒரு பாவமும் அறிந்ததில்லையே நீ,
தவமிருந்து பெற்ற வரமே இன்று சாபமாக மாறி நிர்கின்றதே உனக்கு.
உன் வயிற்றில் பிறந்ததாலே என் பாவங்களையெல்லாம் மறைத்து எனக்கு
வரமாக நீ கிடைத்தாயே அம்மா.

மேலும்

கண்கள் கலங்கும் அன்பின் வானிலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 11:23 am
சகோதரருக்கு என் நன்றிகள். 22-Aug-2017 9:02 pm
நைஸ் 22-Aug-2017 5:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே