வெறுக்கத்தக்க வேதனைகள் என்றோ இரசிக்கும்படியான மகிழ்ச்சிகள் என்றோ எதுவுமே...
வெறுக்கத்தக்க வேதனைகள் என்றோ
இரசிக்கும்படியான மகிழ்ச்சிகள் என்றோ
எதுவுமே இங்கில்லை.
இன்பத்தில் துன்பமும் உண்டு,
துன்பத்திலே இன்னமும்கூட உண்டு.
எல்லாம் ஒரே அலைவரிசையில் தான்
நம்மை அனுகுகின்றன.
எந்த வேறுபாடுமதில் இல்லை,
நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்தை தவிர.