உணர்கின்றேன்

அலைகள் என் பாதத்தை தீண்டிய போதெல்லாம் உன்னை தீண்டியதாகவே உணர்கின்றேன்.
கடற்கரை காற்று என்னை தொட்டு என்னுல் பரவிய போதெல்லாம் உன்னோடு ஊடல் கொண்டதாகவே, உன்னையே முழுமையாக உணர்கின்றேன்.

எழுதியவர் : கார்த்திக் கு (5-May-18, 5:10 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : unarkindren
பார்வை : 322

மேலே