என் காதலையும் கருவுறசெய்யுங்கள்

மகரந்தம் திருடி
மலரினை தாயாக்கும்
தேனீக்களே,
பொன்வண்டுகளே,
வண்ணத்துபூச்சிகளே,
என் காதலையும் திருடி
என்னவளின் இதயத்திலே
கருவுறசெய்யுங்களேன்.

எழுதியவர் : கார்த்திக் கு (14-May-18, 6:06 am)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 99

மேலே