காலடி

காலடிகளால் வந்தது,
காலடி வைக்கவில்லை ஊழல்-
காட்டுப் பாதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-May-18, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே