உன்னை நம்பு

தோழா/ தோழி...

கனி சுவைத்தாலும்
விதை தான் உயிராகும்
மனதில் உறுதி கொள்...
மாற்றம் என்பதே மாறாதது


முன்னோக்கி செல்...
உனக்கு முன்னே 
அழகான வாழ்வு ஒன்று
உனக்காகவே காத்திருக்கிறது...

இறகை பிடித்து வாழாதே
சிறகை விரித்து பறந்திடு..

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Aug-17, 4:31 pm)
Tanglish : unnai nambu
பார்வை : 1357

மேலே