எம்மோ எம்மோ

எம்மோ எம்மோ... (fun love..... Search into street..)

என்னமா பாக்குறா..
எம்மோ.. எம்மோ...
இதயத்தை திருப்புள்ளி போட்டு..
கழற்றுறா...
கேரளத்து கவர்ச்சி கண்கள்..
கிளரி விட்டாள்..
காதல் ஆசைகள் உயிரில்...
ஓடுகிறது காட்டு நதியாய்..
தறிகெட்டு...
எம்மோ... எம்மோ....

மீளமுடியவில்லை...
கண்களாலே....
சிறை ஒன்று செய்து...
என்னை காதல் சித்ரவதைகள்
செய்கிறாள்...
கத்தி கதறவிட்டு...
புத்தி மாத்துறா...
எம்மோ... எம்மோ....

திமிறான பொன்னு...
திருப்பி அடிக்கிற நின்னு...
அங்கிட்டும் இங்கிட்டும்..
பதறுது பிஞ்சு மனசு...
தப்பிக்க சந்துபொந்து தேடி..
சிக்கிட்டேன்..
வச்சு செய்யபோறா...
கேரளா கேடி...
எம்மோ... எம்மோ....

பார்க்குறேன்...
ஒரு பொன்னு விடாம..
அவ பேஸ்சு பொருத்தி...
சுத்த விட்டா....
நல்லா கிறுக்கு ஏத்தி....
தெரு தெருவா சுத்துறேன்...
அவ வீடு தேடி...
தெரு நாயும் தோத்து போச்சு..
என் கூட போட்டி போட்டு...
தெருமூலையுல ரெஸ்ட் ஆச்சு...
எம்மோ எம்மோ....


இனி பறக்குறேன்...
என் வீட்ட பாத்து...
போதுமுனு நினைக்குறேன்...
மொழி தெரியா நாட்டிற்குள்..
சிக்கி தவிச்சது...
எம்மோ எம்மோ...
டா டா நேரம் ஆகிடுச்சு...
எம்மோ... எம்மோ...

By bmh arun ....

எழுதியவர் : Bmh arun (21-Aug-17, 6:29 am)
பார்வை : 139

மேலே