Samsudeen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Samsudeen
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Sep-2019
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  3

என் படைப்புகள்
Samsudeen செய்திகள்
Samsudeen - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Sep-2019 5:03 pm

சேர, சோழ, பாண்டிய ஆட்சியில் இருந்த தமிழ் தான் இந்த வளர்ந்தோங்கியது,,,,,, அப்படி இருக்க மலையாளமும், தெலுங்கும் எப்படி வந்தது???

மேலும்

போர் புரிந்து தங்களது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளை விரிவுபடுத்தும் போது கேரளத்தில் சில பகுதிகளும் ஆந்திரத்தில் சில பகுதிகளும் சேர்ந்துகொண்டது. இப்படித்தான் மலையாளமும் தெலுங்கும் வந்தது. 17-Oct-2019 7:15 pm
Samsudeen - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2019 12:09 am

அ என்ற முதலெழுத்தின்
பொருளானவளே....!
ஆயிரம் சொந்தமதில்
முதல் உறவானவளே.....!
மண்ணில் கலந்த மழை போல்
என்னில் கலந்து உயிரானவளே....!
என் சோகம் துடைக்கும்
விரலானவளே......!
என் வாழ்வின் கலங்கரை
விளக்கானவளே.....!
என் அன்பின்
அமுத சுரபியே.....!
என் மகிழ்ச்சியின்
அட்சய பாத்திரமே.......!

என் அழகு தேவதை
அம்மா.....!

மேலும்

Samsudeen - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2019 11:24 am

என் அன்பு தோழமைகளே.....!


பிறை நிலவாய்
தளம் வந்து
பௌர்ணமியா
நிறைவாகி
தேய்பிறையாய்
போனவள் நான்....

மீண்டும்
"வளர்பிறை"-யாய்
என் "இரண்டாம் அத்தியாயம்"

வாழ்க்கை என்னும்
"சதுரங்கம்"
விளையாடி....

"நேசக்" கரம்
தேடியே இந்த
தளமென்னும்
"அன்னைமடி"- யில்

மீண்டும் அடிவைத்தவளாய்


உங்கள் "நிலாமகள்"............
மேலும்

மேலும்

Samsudeen - எண்ணம் (public)
04-Sep-2019 11:20 am

என் அன்பு தோழமைகளே.....! 


பிறை நிலவாய்
தளம் வந்து
பௌர்ணமியா 
நிறைவாகி
தேய்பிறையாய்
போனவள் நான்.... 

மீண்டும் 
"வளர்பிறை"-யாய்
என் "இரண்டாம் அத்தியாயம்"

வாழ்க்கை என்னும்
"சதுரங்கம்"
விளையாடி.... 

"நேசக்"  கரம் 
தேடியே இந்த
தளமென்னும்
"அன்னைமடி"- யில்

மீண்டும் அடிவைத்தவளாய்


உங்கள் "நிலாமகள்"............
மேலும்

மேலும்

Samsudeen - உமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2019 5:57 pm

சின்ன சின்ன மழை துளிகள் போல
ஆயிரம் உறவுகளை விட
சிறு நேரமாவது உன் தோல் சாய
என் உலகம் அத்துனையும் உன் கை சேர
தோழியாய் என் உள்ளத்தில் உள்ளவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ள நீ கொடுத்த நேரம் இது.......
அத்துனை இன்பமும் நட்பில் மட்டுமே என்றென்றும்.........

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே