மீண்டும் வந்த நிலா

என் அன்பு தோழமைகளே.....!


பிறை நிலவாய்
தளம் வந்து
பௌர்ணமியா
நிறைவாகி
தேய்பிறையாய்
போனவள் நான்....

மீண்டும்
"வளர்பிறை"-யாய்
என் "இரண்டாம் அத்தியாயம்"

வாழ்க்கை என்னும்
"சதுரங்கம்"
விளையாடி....

"நேசக்" கரம்
தேடியே இந்த
தளமென்னும்
"அன்னைமடி"- யில்

மீண்டும் அடிவைத்தவளாய்


உங்கள் "நிலாமகள்"............
மேலும்

எழுதியவர் : நிலாமகள் (4-Sep-19, 11:24 am)
சேர்த்தது : Samsudeen
Tanglish : meendum vantha nila
பார்வை : 154

மேலே