என் அன்பு தோழமைகளே.....! பிறை நிலவாய் தளம் வந்து...
என் அன்பு தோழமைகளே.....!
பிறை நிலவாய்
தளம் வந்து
பௌர்ணமியா
நிறைவாகி
தேய்பிறையாய்
போனவள் நான்....
மீண்டும்
"வளர்பிறை"-யாய்
என் "இரண்டாம் அத்தியாயம்"
வாழ்க்கை என்னும்
"சதுரங்கம்"
விளையாடி....
"நேசக்" கரம்
தேடியே இந்த
தளமென்னும்
"அன்னைமடி"- யில்
மீண்டும் அடிவைத்தவளாய்
உங்கள் "நிலாமகள்"............
மேலும்