நட்பு
சின்ன சின்ன மழை துளிகள் போல
ஆயிரம் உறவுகளை விட
சிறு நேரமாவது உன் தோல் சாய
என் உலகம் அத்துனையும் உன் கை சேர
தோழியாய் என் உள்ளத்தில் உள்ளவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ள நீ கொடுத்த நேரம் இது.......
அத்துனை இன்பமும் நட்பில் மட்டுமே என்றென்றும்.........