Script Dhanasekar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Script Dhanasekar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-May-2016 |
பார்த்தவர்கள் | : 97 |
புள்ளி | : 5 |
ப்ளீஸ்.... இதை படிக்காதீங்க....
(இது கவிதையல்ல, கதையல்ல, கட்டுரையல்ல. வெறும் பிதற்றல் அல்லது வெறும் புலம்பல்)
விவசாய பிரச்சனை
வேலையின்மை
வறுமை
தொழில் வளர்ச்சி இல்லாமை
அரசியல்வாதிகளின் ஊழல்
எல்லாவற்றையும் பேசுகிறார்கள்
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பல ஆண்டுகளாக.
குளுகுளு அறைக்குள்
சுற்றிலும் கேமராக்கள் பார்க்க
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
சமூக அக்கறையாம்...
பேசுகிறார்கள்
எழுதுகிறார்கள்
எந்நேரமும் பேசுகிறார்கள்
எப்போதும் விவாதிக்கிறார்கள்
உடனுக்குடன் அலசுகிறார்கள்
பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
எங்கே பிரச்சனை?
எங்கே பூகம்பம்?
எங்கே புயல்?
எப்போது கட்டிடம் தீபிடித்து
கட்டுரை தலைப்பு: ஏன் தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படக்கூடாதா? ஏன் ஜாதிச்சாயம் பூசுகிறார்கள்?
ஆசிரியர்: தனசேகர்
---------------------------------------
ஏன் நாம் தமிழரை முன்மொழிய வெட்கப்படுகிறோம்? என்கிற கேள்விக்கு பிறகு வருவோம். முதலில் யார் உண்மையான தமிழர் என்று சிந்தித்து பார்ப்போம். யார் உண்மையான தமிழன்? தமிழ் படித்ததால் தமிழனா? தமிழில் படித்ததால் தமிழனா? தமிழில் பெயர் வைத்துக் கொண்டதால் தமிழனா? தூய தமிழில் பேசத் தெரிந்ததால் தமிழனா? தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழனா? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பிறந்ததால் தமிழனா? அல்லது தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்றால்
ப்ளீஸ்.... இதை படிக்காதீங்க....
(இது கவிதையல்ல, கதையல்ல, கட்டுரையல்ல. வெறும் பிதற்றல் அல்லது வெறும் புலம்பல்)
விவசாய பிரச்சனை
வேலையின்மை
வறுமை
தொழில் வளர்ச்சி இல்லாமை
அரசியல்வாதிகளின் ஊழல்
எல்லாவற்றையும் பேசுகிறார்கள்
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பல ஆண்டுகளாக.
குளுகுளு அறைக்குள்
சுற்றிலும் கேமராக்கள் பார்க்க
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
சமூக அக்கறையாம்...
பேசுகிறார்கள்
எழுதுகிறார்கள்
எந்நேரமும் பேசுகிறார்கள்
எப்போதும் விவாதிக்கிறார்கள்
உடனுக்குடன் அலசுகிறார்கள்
பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
எங்கே பிரச்சனை?
எங்கே பூகம்பம்?
எங்கே புயல்?
எப்போது கட்டிடம் தீபிடித்து
கட்டுரை தலைப்பு: சுற்றுச்சூழல்.
ஆசிரியர்: தனசேகர்.
----------------------------------------------------------
மனிதர்கள் (மட்டும்) இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்த தலைப்பு குறித்தோ, சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய தேவை குறித்தோ யோசிக்க வேண்டிய அவசியம் இருக்குமா? சுற்றுச் சூழல் மாசுக்கு முக்கிய, முதன்மையான காரணம், மனிதனும் அவனது நடவடிக்கையுமே. வனங்களின் பரப்பு அதிகமாக இருந்தபோது, உலகத்தின் வெப்பநிலை சீராக இருந்தது. மழைப்பொழிவு, நீர்வளம் நன்றாக இருந்தது. பணத்தின் மீது பேராசை கொண்ட மனிதன், இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பித்தான். விளைவு, தொழிற்சாலைகள் பல முளைத்தன, காற்றும் வளியும் ம
கவிதை தலைப்பு: வலியோடு வெற்றி
கவிஞர் : தனசேகர்
-------------
பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள்
சிறுவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு
எதிர்கால தலைமுறையை காப்பாற்ற
ஆழ்துளைக் கிணறு அமைக்க கடுமையான விதிமுறைகள்
இனி தவறுகள் நேராது
எதிர்கால தூண்களின் உயிருக்கு ஆபத்தில்லை
கூறத்தகாக வார்த்தையால் அழைக்கப்பட்டவர்களை
"திருநங்கையர்" என அறிவித்தமை, வாரியம் அமைத்தமை
அரசியல் அங்கீகாரமும் இதோ - தேர்தலிலும் போட்டி
மதுவிலக்கை வலியுறுத்தி போராடியதன் பயன்
பல கட்சிகளின் பிரதான அறிவிப்பே இதுதான்
நிச்சயம் மது இல்லா தமிழகம் உருவாகும்
மேற்கண்ட அனைத்தும்
வலியோடு கூடிய வெற்றியின் அடையாம்