Shalini - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Shalini |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Shalini செய்திகள்
உணவு உயிருக்கு உத்திரவாதம்
உறவுக்கும் அதுவே பாலம்
விருந்தில் அகமகிழும் உலகம்
விரிசலை சரிசெய்ய பயன் படுத்துவது உணவையே
உணவிட்டார் உயிர்கொடுத்தோர் ஆவர்
ஆதலால்தான் இறைவனே சில நேரம் ஏழை ஆகி
எளியோராக சிரிக்கிறார்
தானத்தின் தலைமையே அன்னதானம்
அவனியில் அதற்கு இணை வேறில்லை
பகிர்வதில் ருசிக்கிறது உணவு - எனவே
உணவை பகிர்வோம் உறவை வளர்ப்போம் .
நன்றி !!!
நன்று,....கவிதை மேலும் சேருங்கள் ... 19-Jun-2017 11:13 am
கருத்துகள்