சன்மதி மகாலிங்கம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சன்மதி மகாலிங்கம்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  16-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Nov-2017
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என் படைப்புகள்
சன்மதி மகாலிங்கம் செய்திகள்
சன்மதி மகாலிங்கம் - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 11:58 am

உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!

என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!

உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!

உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!

இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு --------- தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 07-Aug-2018 5:08 am
super kavithai 03-Apr-2018 12:06 pm
Imagination level at the peak👌 11-Dec-2017 6:01 pm
இதுவரை நான் கண்டிராத சுவாரசியம் நீ !! 24-Nov-2015 4:50 pm

                   "அப்பா"


யாரும் காணாத கருவறை தாயின் கர்ப்பபை..
நான் கருவறை எனக் கண்டேன் என்னை சுமந்த உன் கண்களை..!

உன் கால்களை தொட வந்தேன் அது பாவம் எனக் கூச்சலிட்டாய்..
அந்த பாவம் தீர்க்கவோ இன்று நீயும் உன் மூச்சை விட்டாய்..?

இறுதியில் விழுந்து கிடந்தேன் உந்தன் காலடியிலே..
என்னை சுமந்த கருவறையும் இன்று கல்லறையிலே..!!

மேலும்

கருத்துகள்

மேலே