Shinara - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Shinara |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-May-2014 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 2 |
எத்தனையோ பேருந்துகளை
விட்டுவிட்டு
உனக்காக நான் காத்திருக்கையில்
வரும் முதல் பேருந்தில்
நீ ஏறி சென்று...
உன்னை பார்ப்பதற்காகவே
உன் இடத்தை கடந்து செல்கிறேன்
என்பதை அறிந்தும் நீ
என்னை அலட்சியப்படுத்துவது போல்...
எங்கோ நான் பார்த்துக்கொண்டிருக்கையில்
என்னை நீ
இமைக்காமல் பார்த்துக்கொண்டு
என் பார்வை
உன்மேல் படும்போது மட்டும்
எங்கோ உன் பார்வையை திருப்பிக்கொண்டு...
ஏனடா விளையாடுகிறாய்
என்னோடு இந்த
காதல் கண்ணாமூச்சி...
காலை 5 மணிக்கு எழுந்தும் குளித்து,காலை சமையல்,மதிய சமையல் முடித்து,கணவரை எழுப்பி அவருக்கு 'காபி' கொடுத்து,குளிக்க வெந்ர் வைத்துக் கொடுத்து,குழந்தையை எழுப்பி அவனை குளிக்க வைத்து,சாப்பாடு ஊட்டி விட்டு,பள்ளி சீருடை மாட்டி,கணவருக்கு உணவு பரிமாறி,மூவருக்கும் மதிய உணவு எடுத்து வைப்பதர்க்குள் மணி 8.30 தாண்டிவிட்டது.
அலுவலக வேலையால் சோர்ந்திருந்த கணவரின் அலுப்பையும்,கோபத்தையும் வெளிக்காட்ட ஏதுவாய் அவரின் அலுவலக கோப்பு காணாமல் போக ஒட்டு மொத்த கோபத்தயும் ஆத்திரத்தயும் என் மேல் கொட்டித் தீர்த்து விட்டுச் சென்றார். பொங்கி வந்த அலுகையை அடக்கியது அந்த தொலைபேசி சத்தம். குழந்தையின் பள்ளியிலிருந்து வந்திருந