Shiva Sundar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shiva Sundar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jan-2017
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  3

என் படைப்புகள்
Shiva Sundar செய்திகள்
Shiva Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2017 8:34 pm

வாழ்வை
அகம் புறம் என வகைப்படுத்தின தமிழன் எங்கே !

பாரின்
கிழக்கே கதிரவன் புலர்ந்திட
வயலை நோக்கி ஏர்முனை தூக்கிய தமிழன்
எங்கே !

நெஞ்சிலே
சுரம் துளிர்ந்த நெற்றி வியர்வையிலே வாடலை உணராது உழைத்த தமிழன்
எங்கே !

ஆயர் பாடியினிலே
அரவம் வளர்த்து கர்வம் தவிர்த்த தமிழன்
எங்கே !

மணக்கோலம்
சூட மங்கையை மனம் கவர்ந்திட ஏறுதழுவுதல் நடத்தி வீறு நடைப்போட்ட வீரத்தமிழன்
எங்கே !

ஆண்டையர்
கூட்டமெல்லாம் அடித்து விரட்டி அமுது படைத்து அரச விழா எடுத்த ஆதி தமிழன்
எங்கே !

வானத்தை
விஞ்சி நிற்க்கும் கூட்டமன்றோ நாம் என்று எதிரியை எள்ளி நகையாடிய தமிழன்
எங்கே !

வீரமும் விவேகமும்

மேலும்

Shiva Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2017 10:22 pm

எண்ணங்களை எழுத நினைத்ததும் முகத்தை திருப்பின திறவுகோல் !
உடைந்து விடக்கூடாதென கூறி சிறை வைத்தன என் எண்ணங்களை !
வெற்று காகிதமல்ல நாங்கள் விடுதலையின் வேள்விகள் என்றன காகித பக்கங்கள் !
கடவுச்சொல்லும் இல்லை !கள்வரின் பயமும் இல்லை !
என் எண்ணங்களை பேசிட நாட்களும் இல்லை !
அதை கேட்டிட தெருவோர திண்ணைகளும் அன்பான ஆட்களும் இல்லை !
என் எண்ணங்களை எழுத இவ்வுலகம் எனக்களித்த இன்னொரு உரிமை இணையம் ! இணையத்திற்க்கு நன்றி பராட்ட நான் எழுதிய வாழ்த்து மடல் இப்படிக்கு என் எண்ணம்...

மேலும்

இணையத்தில் நாம் நாடும் எண்ணத்தை பொறுத்து நன்மையும் திறமையும் நிறைந்திருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2017 10:03 am
Shiva Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2017 2:22 pm

தொடர்ந்த அறப்போராட்டத்தில் தொடங்கியது முதல் அத்தியாயம் !
துவண்டு விட கூடாதென்ன தோலின் மேலேறி நின்றன தோழர்கள்!
பழைய சோற்றின் மீது புதிய துவையல் போல அரசியல் சாயம் பூசின ஆதி கால திராவிட கட்சிகள் !
வெகுண்டு எழுந்த வீரத்தமிழனின்
வெகுமானம் பார் அறிந்தது
பாராளுமன்றம் அடிபணிந்தது !
அடங்க மறுப்பது ஆதி கிழவனுக்கும் இல்லை
பூமி தோன்றிய முதலே கோளோச்சிய ஆதி தமிழனுக்கும் இல்லை!

மேலும்

கற்ற தமிழரில் பெரும்பாலோரே எட்டப்பர்களாக மாறி விட்டனரே மொ ழிப் பற்று இல்லாதவர்க்கு தமிழ் இனப் பற்றும் வருமா? 01-Feb-2017 7:01 pm
கருத்துகள்

மேலே