ஸ்ரீ துர்கா ராஜேந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீ துர்கா ராஜேந்திரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 3 |
பெண்கள் தன் கண்களினிலே பயம்தன்னை மறைத்தும்..
தோல் பையில் தேவையென மிளகு தனை மறைத்தும்...
முழு சுதந்திரம்தான் பெற்றுவிட்டோம்.....!!
தொலைநோக்குப் பார்வையுடன் - இப்பூவுலகில் நடைபோட......!!
பெண்கள் தன் கண்களினிலே பயம்தன்னை மறைத்தும்..
தோல் பையில் தேவையென மிளகு தனை மறைத்தும்...
முழு சுதந்திரம்தான் பெற்றுவிட்டோம்.....!!
தொலைநோக்குப் பார்வையுடன் - இப்பூவுலகில் நடைபோட......!!
கண்ணாடியின் முன் ஓர் அரை மணியும்...
அணிகலனில் அக்கறையும் ....
நெற்றியினில் செந்தூரமும் ....
கை வளையின் ஓசைகளும் ....
வண்ணம் மின்னும் விறல் நகங்களும்..
காற்றுடன் கதை பேசும் காதணியும்....
கண் இமையின்மேல் குவியும் கரு மையும்
இதழின் மேல் பொருந்திய நிறச்சாயமும்..
கழுத்தினில்தான் கவி பாடும் பொன் நகையும்...
கவனத்தைத் தான் இழுக்கும் கால்கொலுசும்...
பார்வையினை பதைக்க வைக்கும் பட்டுப்புடவையும்...
வழி பார்த்துத்தான் விழித்திருக்கின்றன......என்னவனுக்காக....!!!!
தூரிகையாய் துயில் எழத்தான் விழைகிறேன்!!..
உயிரோவியமாய் உன்னைக்கண்ட நாள் முதல்...!!!