ஆசை

தூரிகையாய் துயில் எழத்தான் விழைகிறேன்!!..
உயிரோவியமாய் உன்னைக்கண்ட நாள் முதல்...!!!

எழுதியவர் : ஸ்ரீதுர்கா ராஜேந்திரன் (10-Oct-16, 6:25 pm)
Tanglish : aasai
பார்வை : 334

மேலே