Sugan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sugan
இடம்:  Chennai
பிறந்த தேதி :  10-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2011
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  0

என் படைப்புகள்
Sugan செய்திகள்
Sugan - கிரிஜா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2016 8:10 pm

அம்மா என்று நான் அழைக்க
மறு பிறவி பார்த்தவள் அவள் ....

தத்தி தத்தி நடை பழக
பதட்டதுடன் பார்த்தவள் அவள் ...

குட்டி சிரிப்பு சிரிக்க
கோமாளியாய் ஆனவள் அவள் ..

அழுது அழுது தேம்ப
பதறி வந்து பார்ப்பவள் அவள் ....

உணவு உண்ண வைக்க
இரண்டு தெரு நடந்தவள் அவள் ...

பள்ளி கூடம் நான் பிரிந்து போக
கண் கலங்கி நின்றவள் அவள் ...

கல்லூரி படிப்பு நான் முடிக்க
கண்கள் கலங்கி நின்றவள் அவள் ..

வேலை சென்று நான் வர
தெருவில் எதிர்பார்த்திருப்பாள் அவள் ....

திருமணம் தான் நடத்தி
மண மகிழ்ந்து வாழ்த்தியவள் அவள் ....

என் வாழ்க்கை வளர தேய்ந்த வெண்ணிலா அவள் ....

மேலும்

நன்றி நன்றி ...... 28-Jul-2016 6:53 am
அருமையான வரிகள்... தங்கள் படைப்பை நான் சற்று பயன்படுத்தி கொண்டேன். என் அன்னையை வாழ்த்துவதற்காக.. :-) 27-Jul-2016 11:13 am
நன்றி தோழரே 15-Jul-2016 9:41 pm
தாயின் வாழ்க்கையும் பிள்ளையின் பாதையில் தியாகமாகி போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jul-2016 2:06 pm
கருத்துகள்

மேலே