Tamil Nesi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tamil Nesi
இடம்:  Theni
பிறந்த தேதி :  12-Dec-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Dec-2013
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  6

என்னைப் பற்றி...

ஒரு தமிழ் நேசி.அன்பான குடும்பத்தின் அரசி. அழகான குழந்தைகளின் தாய்.
பாசமான தாயின் மகள்.
பொறுப்புள்ள கணவரின் மீது அளவு கடந்த நேசமுள்ள மனைவி.

என் படைப்புகள்
Tamil Nesi செய்திகள்
Tamil Nesi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2014 12:43 pm

இதயத்தில் இடித்தது இணையத்தில் கண்டது

மேலும்

Tamil Nesi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2013 3:45 pm

உன் தந்தையின் கரடு முரடான பாதங்களை பார் !
உன் வாழ்க்கையின் சுகமான தருணங்கள்
வந்த வழி புரியும்


உன் தாயின் முகசுருக்கங்களை பார்!
உனக்காய் அவள் இழந்த இளமை இன்பத்தின்
மதிப்பு தெரியும்


உன் மனைவியின் விழிகளை பார்
உனக்காய் அவள் இழந்தசொந்தமும்
சுமந்த வலிகளும் தெரியும்

மேலும்

எனது வரிகளை அழகாய் முடித்து இருக்கிறீர்கள் -நன்றி 30-Dec-2013 4:26 pm
அருமை :) 26-Dec-2013 6:51 pm
மிக மிக நன்று .. 26-Dec-2013 5:38 pm
நச்சுன்னு சொல்லிட்டீங்க.. அருமை 26-Dec-2013 5:28 pm
Tamil Nesi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2013 1:40 pm

வறுமையின் விழிகளுக்கு விருந்தான
வாழ்க்கை.......


அறியாத பருவத்தில் அடுத்த வீட்டின் ஆடம்பர

வாழ்க்கைக்கு ஏக்கம் !

பள்ளி பருவத்தில் வகுப்பு தோழியின்

மிதி வண்டிக்கு ஏக்கம் !

கல்லூரி பருவத்தில் சுற்றுலா செல்லும்

தோழியரின் கற்பனைக்கு கூட ஏக்கம்!

காதல்,

என்னை பார்த்து மற்றவர் ஏங்க

எதோ நான் சாதித்த

யாருக்கும் கிடைக்காத ஏதோ எனக்கு

கிடைக்க போகிற பெருமிதம்


காதல் திருமணம்

எல்லாம் கிடைத்து விட்டதாய் எண்ணி

இருப்பதை இழந்து நிற்பது

இழந்ததோ

தாயின் அன்பு

தந்தையின் பாசம்

அண்ணனின் அரவணைப்பு

அக்காவின் நட்பு

மேலும்

கருத்துகள்

மேலே