Kudumbam

உன் தந்தையின் கரடு முரடான பாதங்களை பார் !
உன் வாழ்க்கையின் சுகமான தருணங்கள்
வந்த வழி புரியும்


உன் தாயின் முகசுருக்கங்களை பார்!
உனக்காய் அவள் இழந்த இளமை இன்பத்தின்
மதிப்பு தெரியும்


உன் மனைவியின் விழிகளை பார்
உனக்காய் அவள் இழந்தசொந்தமும்
சுமந்த வலிகளும் தெரியும்

எழுதியவர் : (26-Dec-13, 3:45 pm)
பார்வை : 89

மேலே