ஓவியம்

தான்
வரைந்த ஓவியத்தை
கடைசியாக
ஒரு முறை
சரி செய்யும்
ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையை
சரி செய்கிறாய்.....

எழுதியவர் : m.palani samy (26-Dec-13, 4:28 pm)
Tanglish : oviyam
பார்வை : 107

மேலே