Tamil Thangavel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tamil Thangavel
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Mar-2018
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  3

என் படைப்புகள்
Tamil Thangavel செய்திகள்
Tamil Thangavel - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2018 10:26 am

கைப்பட எழுதுகிறேன்!
உன் கால்கள் பற்றிய தமிழனாய்,
உன்னை புறம் பேசி திரிந்தோர் பலர்,!
மலர் வளையம் வைப்பதைப் போல்
உன்னை இகழ்ந்துரைத்த மனது,
எனக்கும் இருந்ததுண்டு,
உன் இரங்கல் செய்தியால் அத்தனையும்,
என் மனம் விட்டு தொலைந்ததின்று!
காரணம் ஒன்று உன் கைகளில் இருந்தது
நீ கடைசிவரை எழுதிய
தமிழே எனை வென்றது

வள்ளுவன் தமிழ் பேசி பார்த்ததில்லை
நீ பேசிய தமிழ் கேட்டதுண்டு
இரண்டாம் உலகப் போர் பார்த்ததில்லை
இரண்டாம் வள்ளுவனை பார்த்ததுண்டு
வள்ளுவனே வந்தானோ கலைஞர் என்று!

வாளெடுத்து மண்டியிட செய்வது வீரமே ஆயினும்
பேனா முனையால் எம்மை வணங்க வைத்தது
நீ எழுதிய தமிழே!

மை கொண்டு எழுத முயல்

மேலும்

Tamil Thangavel - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 7:36 pm

காணாமல் போன கடித பறவையே
எங்கே போனாய்
கருவியின் கதிர் வீச்சு
குருவிகளை விரட்டியது மட்டுமல்ல
கடிதப் பறவையே உன்னையும் தான்

ஓலைச் சுவடி உருவெடுத்து
ஒற்றன் மூலம் ஊர் பறந்து
மன்னர் தம் மடி தவழ்ந்து
உறவை இணைத்த உயர் பொருளே
இக் கவிதைக்கு நீ தான் கருப்பொருளே

பனை ஓலை பயணம் முடித்து
உன்னை பண்படுத்தி ஏடென தரித்து
எழுதி முடித்தோம் எட்டாய் மடித்து
கடிதம் எனும் பெயர் கொடுத்து

சிவப்பு பெட்டியில் சிறைபடுவாய்
சிகரமெனினும் சேர்ந்திடுவாய்
செவ்வக வடிவம் உன் படைப்பு
இவ் வையகம் உயர்ந்திட நீயே பொறுப்பு

அளவில் இருப்பாய் சின்னதாய்
மொழியை எழுத உதவிய வெள்ளத்தாய்.
மனித உறவை இணைத்த கடிதத்தாய்

மேலும்

Tamil Thangavel - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 6:09 pm

மனிதர்களை தந்த மகளிர் தினமே!
கல்லாய் மண்ணாய் தோன்றிய உலகில்,
பெண்ணாய் வந்தாள் என்பதற்காக,
மாதராய் பிறக்க மாதவம் செய்தார் ,
பெண்ணே அன்று உனக்காக!
கருவைத் தாங்கி உருவங்கள் படைத்து,
இந்த உலகம் விரித்தாள் நமக்காக!
குடும்ப உறவுப் பெயர்களனைத்தும்,
கூட்டி இணைத்தாய் பொறுப்பாக,
எங்கும் எதிலும் வென்று முடித்தாய்,
ஆடவர் அணிக்கு நிகராக!
இந்த மனித வர்க்கமூலக் கணக்கில்,
என்றும் பெண்ணே வருவாள் விடையாக!
அன்று பாயும் புலியினை முறத்தால்விரட்டியே,
பெண் வீரம் தந்தாள் பரிசாக!
இன்று விண்ணை முட்டியும் வென்று காட்டினாய்
விண்வெளி வீரப் பெண்ணாக!

நேசமும் பாசமும் மூச்சாக,
அன்பே அவளது பேச்சாக,
கர

மேலும்

கருத்துகள்

மேலே