Uma - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Uma |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 1 |
நன்றன்று பிரித்து எழதுக
கண்மணியே பேசு
என்னைக்
கவர்ந்த உன் அழகு
நித்தம் என் உறக்கம் கலைத்து
நிலைகுலைய செய்ததடி
வெட்கி தலை குனிந்து நிற்கயிலே
ஆரத்தழுவ எத்தனித்து
அரவமற்று போனேனடி
உன் கண் இமைகளில்
என் கண் இமைக்காமல்
ஒற்றை பார்வையில்
ஓராயிரம் கனவுகளை செதுக்கி
உள்ளத்து நித்திரையில்
பவனிவர செய்துவிட்டாய்
சிந்தூரம் இடாமல்
சிந்தனை துளிகள் சிறகடிக்க
உன்
புன்முறுவல் பூத்த அதரத்தை
சுவைக்க எத்தனித்தேனடி
காத்திருந்து மணமுடித்து
பலகாவியங்கள் படைப்போமடி
சித்தகத்தி உன்னை
சிந்தாமல் சிதறாமல் இமைக்குள்ளே
இன்று போல் என்றும் சுமக்க
உவகை கொண்டேனடி.
கண்மணியே பேசு
என்னைக்
கவர்ந்த உன் அழகு
நித்தம் என் உறக்கம் கலைத்து
நிலைகுலைய செய்ததடி
வெட்கி தலை குனிந்து நிற்கயிலே
ஆரத்தழுவ எத்தனித்து
அரவமற்று போனேனடி
உன் கண் இமைகளில்
என் கண் இமைக்காமல்
ஒற்றை பார்வையில்
ஓராயிரம் கனவுகளை செதுக்கி
உள்ளத்து நித்திரையில்
பவனிவர செய்துவிட்டாய்
சிந்தூரம் இடாமல்
சிந்தனை துளிகள் சிறகடிக்க
உன்
புன்முறுவல் பூத்த அதரத்தை
சுவைக்க எத்தனித்தேனடி
காத்திருந்து மணமுடித்து
பலகாவியங்கள் படைப்போமடி
சித்தகத்தி உன்னை
சிந்தாமல் சிதறாமல் இமைக்குள்ளே
இன்று போல் என்றும் சுமக்க
உவகை கொண்டேனடி.
கண்மணியே பேசு
என்னைக்
கவர்ந்த உன் அழகு
நித்தம் என் உறக்கம் கலைத்து
நிலைகுலைய செய்ததடி
வெட்கி தலை குனிந்து நிற்கயிலே
ஆரத்தழுவ எத்தனித்து
அரவமற்று போனேனடி
உன் கண் இமைகளில்
என் கண் இமைக்காமல்
ஒற்றை பார்வையில்
ஓராயிரம் கனவுகளை செதுக்கி
உள்ளத்து நித்திரையில்
பவனிவர செய்துவிட்டாய்
சிந்தூரம் இடாமல்
சிந்தனை துளிகள் சிறகடிக்க
உன்
புன்முறுவல் பூத்த அதரத்தை
சுவைக்க எத்தனித்தேனடி
காத்திருந்து மணமுடித்து
பலகாவியங்கள் படைப்போமடி
சித்தகத்தி உன்னை
சிந்தாமல் சிதறாமல் இமைக்குள்ளே
இன்று போல் என்றும் சுமக்க
உவகை கொண்டேனடி.