Uma- கருத்துகள்

மேகம் சூழ்ந்து மழை வாரா மயக்கும் மாயம் செய்து கார் மேகக் காற்றினிலே அசைந்தாடும் மரத்தின் மேல் காணம் இசைக்கும் குயிலின் குரலைக் கேட்டு ஒ இதற்குத்தான் இசைந்தாயோ என பனிப்படந்த மேகம் கை அசைத்து மண்ணில் சிறுதுளி சிதறல்கள் சேர்த்துவிட்டு இன்னும் பொழியாமல் நின்று ரசித்து ருசித்து மயங்கி குயிலோசை கேட்டு ஓடிச்சென்று கார் மேகம் கலைந்து ஒர் கண்சிமிட்டும் மின்னல் வெட்டி கைகுலுக்கி இடியென இடித்து பாராட்ட செய்ததோ


Uma கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே