VASUDEV - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  VASUDEV
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-May-2019
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  1

என் படைப்புகள்
VASUDEV செய்திகள்
VASUDEV - எண்ணம் (public)
21-Aug-2020 5:12 pm

இரு வேறு மெட்டிகள் ஒன்றாக உரசிக்கொள்ள
கங்கணமும் வளையல்களும் ரகசியம் பேசிக்கொள்ள
மூக்குத்தியும்..தோடுகளும்...ஒற்றை பார்வையில் கண் சிமிட்ட.
நெற்றிசுத்தியும்...ஒட்டியாணமும்.முகர நேரிட
தன் விடுதலையை பெற்றது அணைத்து ஆபரணங்களும்!

மேலும்

VASUDEV - எண்ணம் (public)
11-Oct-2019 1:08 am

 கஞ்சனிடம் கஞ்சனென
குறித்திடச் சொல்ல
கஞ்சனவன் கஞ்சனென்று
குறித்திடாது சுருக்கி
கஞ்சனில்லை கருமி என்றான்
காரணம் தான் வினவ
கஞ்சனுக்கு நான்கெழுத்து
கருமிக்கு மூன்றெழுத்தென்றான்  

மேலும்

VASUDEV - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2019 9:52 am

அடிமுடி தேடினாலும் ...
அகராதியை புரட்டினாலும்..
முழுமையான அர்த்தம் அறியமுடியாத ஒரு
உயிர் சித்திரம் அம்மா.

மேலும்

கருத்துகள்

மேலே