எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கஞ்சனிடம் கஞ்சனென குறித்திடச் சொல்ல கஞ்சனவன் கஞ்சனென்று குறித்திடாது...

 கஞ்சனிடம் கஞ்சனென
குறித்திடச் சொல்ல
கஞ்சனவன் கஞ்சனென்று
குறித்திடாது சுருக்கி
கஞ்சனில்லை கருமி என்றான்
காரணம் தான் வினவ
கஞ்சனுக்கு நான்கெழுத்து
கருமிக்கு மூன்றெழுத்தென்றான்  

பதிவு : VASUDEV
நாள் : 11-Oct-19, 1:08 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே