எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரு வேறு மெட்டிகள் ஒன்றாக உரசிக்கொள்ள கங்கணமும் வளையல்களும்...

இரு வேறு மெட்டிகள் ஒன்றாக உரசிக்கொள்ள
கங்கணமும் வளையல்களும் ரகசியம் பேசிக்கொள்ள
மூக்குத்தியும்..தோடுகளும்...ஒற்றை பார்வையில் கண் சிமிட்ட.
நெற்றிசுத்தியும்...ஒட்டியாணமும்.முகர நேரிட
தன் விடுதலையை பெற்றது அணைத்து ஆபரணங்களும்!

பதிவு : VASUDEV
நாள் : 21-Aug-20, 5:12 pm

மேலே