நன்மதி வெண்பா - நூல் - பாடல் 42

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

மகிபுகழும் ஆண்டகையை வாழ்மனையாள் கண்டால்
அகனமர்ந்தின் சொல்லான் அழைக்கும் - புகழ்வாய்
நடைப்பெருமை யில்லானை நன்மதியே நோக்கின்
நடைப்பிணமென் றெள்ளி நகும்! 42

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (10-Jun-24, 3:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே