விக்னேஷ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ்
இடம்:  ஸ்ரீவில்லிபுத்தூர்
பிறந்த தேதி :  22-Aug-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2022
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிதை கடலில் தாகம் தீர்க்க வந்த கார் மேகம் நான்

என் படைப்புகள்
விக்னேஷ் செய்திகள்
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2022 7:42 am

விதை ஒன்று நீ வைத்தால்
வேர் ஒன்று முளைக்காத?
வெறி கொண்டு நீ உழைத்தால்
வெற்றி ஒருநாள் சேராதா?
சுயபுத்தி நீ கொண்டால்
உன்னை சுரண்ட பிழைப்பவன் எவன்?
கார்மேகம் வந்தால் தானே
கலாபம் ஆட்டம் கொள்ளும்
கஷ்ட மேகம் சுழ்ந்தல் தானே
கற்றுக்கொள்ள உன்னால் முடியும்
முடியும் என்ற விதை வைத்தால்
தன்னம்பிக்கை தளிர் முளைக்கும்!
மேகத்தை கூட மென் காற்று
தானே அடித்து செல்லும்!

மேலும்

விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2022 5:45 pm

அருகில் அமர்ந்து ஆயிரம் கதைகள் பேசிட
கதைகள் தீர்ந்தால் மௌனத்தை பகிர்ந்திட
என்னவள் வேண்டும்!
தேகம் இரண்டும் உரசிட
காதல் தீ ஒன்று பற்றிட
என்னவள் வேண்டும்!
இச்சை என்னும் மேடை நாடகத்தில்!
வெட்கம் என்னும் ஆடை எதற்கு!
ஒன்றாய் இணைந்திட!
ஒரு உயிராய் பிணைந்திட ஆசை மட்டும் போதும்!
அங்கங்கள் தோறும் முத்த குளியல் போட!
வியர்வை என்னும் இச்சை மழையில் நனைய!
என்னவள் வேண்டும்!

மேலும்

விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2022 7:26 am

பகலவன் இல்லையேல் பார்வை என்பதில்லை!
நிலவவன் இல்லையேல் நித்திரை என்பதில்லை!
பெரியவர் அவர் இல்லையேல் பகுத்தறிவு என்பதில்லை!
தீபம் காட்டி வெளிச்சத்தை போகினர் சிலர்!
கருப்பினை கொண்டு கண்கள் திறந்தார் அவர்!

மேலும்

விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2022 7:26 am

பகலவன் இல்லையேல் பார்வை என்பதில்லை!
நிலவவன் இல்லையேல் நித்திரை என்பதில்லை!
பெரியவர் அவர் இல்லையேல் பகுத்தறிவு என்பதில்லை!
தீபம் காட்டி வெளிச்சத்தை போகினர் சிலர்!
கருப்பினை கொண்டு கண்கள் திறந்தார் அவர்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே