திரு இடம்

பகலவன் இல்லையேல் பார்வை என்பதில்லை!
நிலவவன் இல்லையேல் நித்திரை என்பதில்லை!
பெரியவர் அவர் இல்லையேல் பகுத்தறிவு என்பதில்லை!
தீபம் காட்டி வெளிச்சத்தை போகினர் சிலர்!
கருப்பினை கொண்டு கண்கள் திறந்தார் அவர்!

எழுதியவர் : கவி. விக்னேஷ் கிஷோர் (23-Aug-22, 7:26 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : tru idam
பார்வை : 183

மேலே