Vஐஷ்னவி3110 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vஐஷ்னவி3110 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Vஐஷ்னவி3110 செய்திகள்
விழியில் விழும் தூசி போல,
நம் உறவின் விரிசல் விலகி விடும்
என்று எண்ணி,
விழித்து காத்து கொண்டு இருக்கிறது,
என் விழிகள் ,
விலகி சென்ற நீ ,
விரும்பி மீண்டும் வருவாய் என
அருமை!!!!!!! 26-Feb-2015 5:30 pm
நன்றி 19-Feb-2015 7:54 pm
good 19-Feb-2015 5:26 pm
நன்றி 19-Feb-2015 5:03 pm
கவிதை வந்தது
காதல் வந்ததால்,
காதல் வந்தது
கனவு கண்டதால் ,
கனவு கண்டது
நினைவில் நின்றதால்,
நினைவில் நின்றது
விழியை கண்டதால்,
விழியை கண்டது
வழியில் சென்றதால்,
வழியில் சென்றது
காதல் மலரவே
அருமை அருமை !!!!!! 26-Feb-2015 5:27 pm
நன்றி
19-Feb-2015 7:54 pm
மிக்க நன்று 19-Feb-2015 5:27 pm
நன்றி 19-Feb-2015 5:04 pm
கருத்துகள்