Valliammai - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Valliammai |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Valliammai செய்திகள்
வைரம்
அம்மா!
குப்பையை மட்கிய குப்பையென்றும்
மட்காத குப்பையென்றும்
பிரிப்பதற்கு முன்பே
என்னைக் குப்பைத்தொட்டியில்
போட்டுவிட்டாய்!
இல்லையென்றால் குழம்பியிருப்பாய்
எதில் போடுவதென்று
நான் உன்னால்
மட்கிய குப்பையாய் இருந்தாலும்,
மட்காத குப்பையாய்
இல்லையில்லை.....
ஒளிரும் வைரமாய்
உருவெடுத்திருக்கிறேன் இன்று!
மிக நன்று தோழமையே... இதை கவிதையிலேயே பதியலாமே... 16-Oct-2014 10:54 pm
அருமையான பதிவுங்க.. 16-Oct-2014 10:27 pm
கருத்துகள்