சுத்தன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சுத்தன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  03-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Oct-2018
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  0

என்னைப் பற்றி...

....................!!!!?

என் படைப்புகள்
சுத்தன் செய்திகள்
சுத்தன் - சுத்தன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2018 7:40 am

சூரியனிடம் காதல் தூது அனுப்பினேன்

அவளோ இரவில் வருவாள்
என்றது.
சந்திரனிடம் காதல் தூது
அனுப்பினேன்
அவளோ பகலில் தான் வருவாள் என்றது..
சரி நானே செல்லலாம் என்று நினைத்தேன்..
இரவில் செல்வதா!!பகலில் செல்வதா!!

மேலும்

சுத்தன் - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2018 11:56 am

1) நிம்மதி என்றல் என்ன??
2) நிம்மதி எங்கு கிடைக்கும் ??
3 ) நிம்மதியை ஏன் தேடுகிறோம் ??
நான் இந்த கேள்விக்கு சில பதில்கள் மனதில் வைத்துள்ளேன் ...அதை பிறகு கூறுகிறேன் ...
சற்று குழப்பத்தில் உள்ளதால் தெளிவு பிறக்க வேண்டி இக்கேள்வியே இங்கு கேட்டு உள்ளேன் நண்பர்களே ...பதிலளியுங்கள்

மேலும்

1. எதில் மனம் நிறைவு பெறுகிறதோ அதுவே நிம்மதி. 2. நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொள்கிறமோ, அங்கே உள்ளது நிம்மதி நிலையான மதியோடு அணுகுதல் = நிம்மதி. 3. இரண்டு கேள்விகளுக்கு விடையளித்த நானும் அதை தேடுகிறேன். என்று நானும் எல்லாவற்றை சரியான கண்ணோட்டத்தில் கண்டு அதை பெறுகிறேனோ, அன்று நிம்மதி எங்கு கிடைக்குமென நிச்சயம் எழுதுவேன். 17-Jan-2019 7:10 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன் 26-Nov-2018 2:15 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன்...உங்கள் கருத்திற்கு நன்றி 26-Nov-2018 2:15 pm
எப்படி ...புரியும்படி விளக்கவும் .. 26-Nov-2018 2:14 pm
சுத்தன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு

கவிதைகள் ,நகைச்சுவை,கதைகள், கட்டுரைகள்
ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்

மேலும்

அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
போட்டி முடிவுகளை அறிய ஆவல். 01-Jan-2019 7:04 am
தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய் அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா எதை அழகு என்பேன் 30-Dec-2018 3:32 am
சுத்தன் - எண்ணம் (public)
24-Nov-2018 7:40 am

சூரியனிடம் காதல் தூது அனுப்பினேன்

அவளோ இரவில் வருவாள்
என்றது.
சந்திரனிடம் காதல் தூது
அனுப்பினேன்
அவளோ பகலில் தான் வருவாள் என்றது..
சரி நானே செல்லலாம் என்று நினைத்தேன்..
இரவில் செல்வதா!!பகலில் செல்வதா!!

மேலும்

சுத்தன் - சுத்தன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2018 2:39 pm

இதழ்களில் எழுதும் கவிதையே விட

நெற்றியில் எழுதும்
கவிதைக்கு தான்

உணர்வு அதிகம்

மேலும்

.புது காதல் காதல் இலக்கியம் அனுபவம் புதுமை . சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Oct-2018 2:24 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Oct-2018 2:17 pm

மேலும்...
கருத்துகள்

மேலே