வினோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோ
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2017
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  7

என் படைப்புகள்
வினோ செய்திகள்
வினோ - வினோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 9:41 pm

மின்னல் வெட்டில்
தடுமாறித் தரையைத் தழுவிக்
குதிக்குது நீர்த்துளி ...
சென்னையில் மழை 😃

மேலும்

நன்றி நண்பா !! 23-Aug-2017 4:25 pm
இயற்கையின் அழகியல் போதை போல மனதிலும் மண்ணிலும் தாக்கத்தை உண்டு பண்ணிப் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 10:46 pm
வினோ - வினோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2017 10:14 pm

பல் இல்லா குழந்தை
நன்றாகக் கடிக்கின்றது
காலில் #எறும்பு..

மேலும்

நன்றி நண்பா !! 18-Aug-2017 3:03 pm
யன்னமான வலிக்குது.....வாழ்த்துக்கள் 18-Aug-2017 2:24 pm
வினோ - வினோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 8:56 pm

எங்கும் கனத்த மழை
குடை பிடிக்க எண்ணமில்லை
#கூரையற்ற குடிசை. .

மேலும்

நன்றி சகோ 18-Aug-2017 2:57 pm
நன்றி நண்பா 18-Aug-2017 2:56 pm
அருமை சகோ 18-Aug-2017 2:23 pm
ஏழ்மையின் பரிதாபம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 1:55 am
கருத்துகள்

மேலே