சென்னையில் மழை

மின்னல் வெட்டில்
தடுமாறித் தரையைத் தழுவிக்
குதிக்குது நீர்த்துளி ...
சென்னையில் மழை 😃

எழுதியவர் : வினோ (18-Aug-17, 9:41 pm)
Tanglish : chennaiyil mazhai
பார்வை : 88

மேலே