எறும்பு

பல் இல்லா குழந்தை
நன்றாகக் கடிக்கின்றது
காலில் #எறும்பு..

எழுதியவர் : வினோ (13-Aug-17, 10:14 pm)
Tanglish : erumpu
பார்வை : 155

மேலே